தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு வலியுறுத்தும் புலம்பெயர் அமைப்புக்கள்!

இலங்கையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவளிக்குமாறும், சர்வஜன வாக்கெடுப்பிற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமெரிக்காவின் 6 புலம்பெயர் தமிழர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. உலகத்தமிழர் அமைப்பு, நியூயோர்க் இலங்கை தமிழ் சங்கம், வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு என 6 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள், காங்கிரஸ் உறுப்பினர்களிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. கடிதம் ஒன்றின் ஊடாக அவர்கள் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர். இலங்கையில் 7 தசாப்த காலத்திற்கும் மேலாக தொடரும் இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதற்கும் நீதியை நிலைநாட்டுவதற்கும் … Continue reading தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு வலியுறுத்தும் புலம்பெயர் அமைப்புக்கள்!